×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் சிறு வணிக கடன் முகாம்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றுமுதல் சிறு வணிக கடன் முகாம் நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவடட சிறு வணிகர்களுக்கு கடன் முகம் நடத்தப்படுகிறது. இன்று 05.01.2024 முதல் ஜனவரி 12ம் தேதி வரை முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் சிறு வணிக கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Chief Minister ,Loan ,Storm Mikjam ,
× RELATED உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து...